✨ 21 Days Challenge Rise with UmaStarts in
370D
:
09H
:
13M
:
35S
21 நாள் • காலை 5 மணி • Live in Tamil
📅Challenge தொடங்கும் தேதி:29 ஜூலை 2027

உங்க வாழ்க்கையை தடுக்குற பெரிய எதிரி... வெளியில இல்ல.

ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு என்னோட சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். 21 நாள் • தினமும் 1 மணி நேர நேரடி Challenge.

  • ஏன் இத்தனை நாள் முன்னேற முடியலன்னு புரியும்
  • புதிய Morning Routine உருவாக்குவீங்க
  • தன்னம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவீங்க
  • Camera பயத்தை வெல்வீங்க
  • AI-ஐ பயன்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்குவீங்க
0
Days
0 AM
Every Morning
0 hr
Live Daily
Uma — Coach
🌅
Daily Live
5:00 AM
Why This Challenge

நம்ம எல்லாருக்கும் கனவுகள் இருக்கு.

ஆனா ஒவ்வொரு நாளும் இப்படி சொல்லிக்கிட்டே இருக்கோம்...

💭

"நாளைக்கு ஆரம்பிக்கலாம்..."

💭

"இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு..."

💭

"என்னால முடியாது..."

💭

"நான் Late..."

இப்படி சொல்லிக்கிட்டே நம்ம வாழ்க்கையை தள்ளிக்கிட்டு போறோம். உண்மையில், நம்ம வாழ்க்கையை தடுக்குறது —

🧠

மனசுக்குள்ள இருக்கும் பயம்

வெளியில இருக்குற சூழ்நிலை இல்ல — உள்ள இருக்குற பயம் தான் நம்மை தடுக்குது.

💫

நம்மை நாமே நம்பாதது

நம்பிக்கை இல்லாம எந்த பயணமும் தொடங்காது.

Action எடுக்காத பழக்கம்

தெரிஞ்சது நிறைய — செஞ்சது கொஞ்சம். அதுதான் உண்மையான பிரச்சனை.

அதைத்தான் இந்த 21 நாள் Challenge மாற்றப் போகுது.

இது இன்னொரு Motivation Class இல்ல. இது உங்களை நீங்களே மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு பயணம்.

Uma
Uma
21 Days 5 AM Challenge
"நான் வாழ்ந்து கற்ற பாடங்கள்"
என் கதை

"ஆறு மாதங்களுக்கு முன்பு... என் வாழ்க்கை இப்படி மாறும்னு நான் கனவுல கூட நினைக்கல."

18 வருடங்கள் ஒரே வேலையில் இருந்தேன். அதுதான் என் வாழ்க்கைன்னு நினைச்சேன்.

ஆனா ஒரு நாள்... ஒரு உடல்நலப் பிரச்சனை என் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிடுச்சு. நான் நம்பிய வேலை கையை விட்டுப் போச்சு. கடன். நாளை என்ன ஆகும்னு தெரியாத நிலை.

எனக்காக எப்பவும் இருப்பாங்கன்னு நினைச்ச சிலர்... அமைதியா விலகிப் போனாங்க.

"இதோட எல்லாத்தையும் முடிச்சிடு... இனிமேல் வழியே இல்ல.

இன்னொரு மனசு சொன்னது — "இது முடிவு இல்ல. வாழ்க்கை உனக்கு கொடுத்த இன்னொரு வாய்ப்பு. நீ கோழை இல்ல. எழுந்து நில். போராடு."

"நான் வாழப் போறேன். நான் தோற்கப் போறதில்லை.

46 வயசுல, எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு புதிய உலகத்துக்குள் அடியெடுத்து வைத்தேன் — AI. தினமும் கற்றேன். தினமும் விழுந்தேன். தினமும் எழுந்தேன்.

பிரச்சனையிலிருந்து ஓடுறத விட, வாழ்க்கையை எதிர்கொள்ள கத்துக்கிட்டேன். இன்று அதே AI எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை, ஒரு புதிய அடையாளத்தை, ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கு.

அதனால்தான் இந்த 21 நாள் காலை 5 மணி Challenge. இது AI பற்றி இல்ல — இது வாழ்க்கையை மாற்றுவது பற்றி. தன்னம்பிக்கையை மீண்டும் தட்டி எழுப்புவது பற்றி.

"நான் மாறினேன்... நீங்களும் மாறலாம்.

Motivation, Affirmations, Visualization... இது எல்லாமே நல்லது. ஆனா — Action இல்லனா, வாழ்க்கை மாறாது.

Why Trust Uma

ஏன் Uma-வை நம்பணும்?

🏢

18 வருட அனுபவம்

ஒரே வேலையில் 18 வருடங்கள் — ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் வாழ்ந்து கற்றவர்.

🤖

46 வயசில AI கற்றேன்

வயசு தடையில்லைன்னு என் வாழ்க்கை மூலமா நிரூபிச்சேன்.

💗

வாழ்ந்து கற்ற பாடங்கள்

புத்தகத்துல படிச்ச கருத்துகள் இல்ல — உண்மையான வாழ்க்கை அனுபவங்கள்.

🗣️

தமிழில் Coaching

உங்க தாய்மொழியில், உங்க உணர்வுகளோட புரிஞ்சு பேசுற பயிற்சி.

21 நாள் பயணம்

3 வாரம் • 3 மாற்றம் • ஒரு புதிய நீங்கள்

01
Week 1 — Discover

உங்க எதிரியை கண்டுபிடிங்க

  • பயமா? தன்னம்பிக்கை இல்லாமையா?
  • மற்றவர்கள் என்ன நினைப்பாங்கன்னு பயமா?
  • தள்ளிப்போடும் பழக்கமா?
  • முதல்ல அதை கண்டுபிடிப்போம்.
02
Week 2 — Build

உங்க ஆயுதத்தை உருவாக்குங்க

  • Morning Routine + Goals
  • Visualization + Affirmations
  • Discipline + Daily Action
  • வாழ்க்கையை மாற்றும் ஆயுதங்கள்.
03
Week 3 — Become

புதிய 'நீங்கள்' உருவாகட்டும்

  • Camera முன்னாடி பேச கற்றுக்கொள்வோம்
  • AI-ஐ பயன்படுத்தி புதிய வாய்ப்புகள்
  • Passive Income பற்றி பேசுவோம்
  • ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பிக்க தயார்.
What You Will Get

உங்களுக்கு என்ன கிடைக்கும்?

21 நாட்கள் Live Morning Challenge
தினமும் காலை 5.00 – 6.00
முழுக்க முழுக்க தமிழில்
Live Recording Access
WhatsApp Support Community
Daily Tasks & Accountability
Confidence Building Sessions
Morning Success Framework
AI Introduction
Camera Confidence
Life Transformation Blueprint
Direct Support from Uma
Who Is This For

இந்த Challenge யாருக்காக?

வாழ்க்கையில Stuck ஆனவர்கள்தன்னம்பிக்கை குறைவானவர்கள்மீண்டும் ஆரம்பிக்க விரும்புபவர்கள்காலை சீக்கிரம் எழ ஆசைப்படுபவர்கள்AI கற்க விரும்புபவர்கள்Camera பயத்தை உடைக்க விரும்புபவர்கள்HomemakersWorking ProfessionalsTeachersEntrepreneursSmall Business OwnersStudents

Experience தேவையில்லை. மாறணும் என்ற ஆசை மட்டும் இருந்தா போதும்.

🌅
Why 5 AM

ஏன் காலை 5 மணி?

உலகம் அமைதியா இருக்கும் நேரம்.

யாரும் உங்களை தொந்தரவு செய்யாத நேரம்.

அந்த ஒரு மணி நேரம்... உங்களுக்காக மட்டும்.

உங்க வாழ்க்கையை மாற்ற — உங்களுக்கே நீங்க கொடுக்குற ஒரு பரிசு.

Transformation

21 நாட்கள் முடியும் போது... நீங்க

  • அதிகாலையில் எழுந்திருப்பீங்க
  • உங்களை நீங்களே நம்ப ஆரம்பிப்பீங்க
  • தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும்
  • Camera முன்னாடி பேச ஆரம்பிப்பீங்க
  • AI பற்றி தெளிவு கிடைத்திருக்கும்
  • Action எடுக்க ஆரம்பித்திருப்பீங்க
  • வாழ்க்கைக்கு ஒரு புதிய Direction கிடைத்திருக்கும்
🎁 Exclusive Completion Reward

21 நாள் Challenge-ஐ முடிக்கும் அனைவருக்கும்

₹4,999 மதிப்புள்ள "AI Creator Tamil" — 5 நாள் AI Video & Content Creation Course முற்றிலும் இலவசம்!

🚀

Bonus Course Modules

  • AI Basics
  • AI Prompting
  • AI Image Creation
  • AI Video Creation
  • AI UGC Ads Creation
  • Faceless Content Creation
  • AI Vlog Creation
Worth
₹4,999
🎉 100% இலவசம்

Challenge-ஐ முழுமையாக முடிக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே.

🌅 21 நாட்கள் – உங்கள் வாழ்க்கையை மாற்ற

🤖 5 நாட்கள் – AI மூலம் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க

ஒரே Challenge... இரண்டு பெரிய மாற்றங்கள்!

🚀 இன்று இணையுங்கள்... மாற்றத்தை அனுபவியுங்கள்! 🌸
Your Investment

உங்கள் முதலீடு

✨ Founding Member Pricing
₹1,499

One-time • 21 நாள் முழு அணுகல்

இது என் முதல் Batch — Founding Member Pricing

📅 Challenge தொடங்கும் தேதி: 29 ஜூலை 2027

  • 21 நாள் Live Challenge
  • தினமும் காலை 5 மணி வகுப்பு
  • Recording Access
  • WhatsApp Community
  • Daily Support
  • Life Transformation Framework

"உங்க வாழ்க்கையை மாற்ற யாரும் வரமாட்டாங்க. முதல் அடியை நீங்க தான் எடுக்கணும்."

FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இன்று முடிவு எடுங்கள்.

21 நாட்களுக்கு பிறகு... ஒரு புதிய 'நீங்கள்' உருவாகட்டும். ❤️